வணிகங்களுக்கான AI தீர்வுகள், IT ஆதரவுச் சேவைகள், தனிப்பயன் மென்பொருள் உருவாக்கம்

வணிகங்களுக்கான AI நடைமுறைப்படுத்துதல், AI டேட்டா அனலைடிக்ஸ், ஏஜென்டிக் AI சேவைகள், தனிப்பயன் மென்பொருள் உருவாக்கம், IT ஆதரவு, LangTech தீர்வுகள் போன்ற சேவைகளை Fidel வழங்குகிறது. அறிவார்ந்த, எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்கள் மூலம் தானியக்கமாக்க, உகந்ததாக்க, மேம்படுத்த வணிகங்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.

நம்பகமான கூட்டாளர்கள்

AI Suite

ஸ்கேலபிள், ROI-டிரைவன் AI மூலம் செயல்முறைகளைத் தானியக்கமாக்க, முடிவெடுத்தலை மேம்படுத்த, புத்தாக்கத்தை ஊக்குவிக்க Fidel-இன் AI Suite வணிகங்களுக்கு உதவுகிறது. இதில் ஜெனரேடிவ் மற்றும் ஏஜென்டிக் AI அத்துடன் HR, முதலீட்டாளர் உறவுகள், வாடிக்கையாளர் செயல்பாடுகள் போன்றவற்றிற்கான AI ஏஜென்ட்கள் மற்றும் சாட்பாட்கள் அடங்கும்.

இணையதள சாட்பாட்கள்

இணையதள சாட்பாட்கள்

HR சாட்பாட்கள்

HR சாட்பாட்கள்

முதலீட்டாளர் சாட்பாட்கள்

முதலீட்டாளர் சாட்பாட்கள்

வணிகங்களுக்கான ai தீர்வுகள்

தனிப்பயன் AI மேம்பாடு

AI செயல்படுத்தல்

AI செயல்படுத்தல்

AI டெவலப்பர்களை பணியமர்த்தல்

AI டெவலப்பர் வளங்கள்

ஏஜென்டிக் AI தீர்வுகள்

தானாக முடிவெடுத்தல் மற்றும் பணிப்பாய்வுச் செயலாக்கத்திற்கான ஏஜென்டிக் AI தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். RAG மற்றும் மல்டி-ஏஜென்ட் அமைப்புகள் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த அறிவார்ந்த ஏஜென்ட்கள் சிக்கலான பணிகளைக் கையாள்கின்றன; நேரடியான முயற்சிகளைக் குறைத்து, விரைவாக ஸ்கேல் செய்வதற்கு வணிகங்களுக்கு உதவுகின்றன.

தனிப்பயன் AI ஏஜென்ட்கள்

தனிப்பயன் AI ஏஜென்ட்கள்

LLM ஒருங்கிணைப்பு

LLM ஒருங்கிணைப்பு

AI ஏஜென்ட் கண்காணித்தல்

AI ஏஜென்ட் கண்காணித்தல்

API மற்றும் கருவி ஒருங்கிணைப்பு

API மற்றும் கருவி ஒருங்கிணைப்பு

RAG செயல்படுத்தல்

RAG செயல்படுத்தல்

வெக்டர் டேட்டாபேஸ் சேவைகள்

வெக்டர் டேட்டாபேஸ் சேவைகள்

AI டேட்டா அனலைடிக்ஸ்

Fidel-இன் AI-ஆற்றல் கொண்ட அனலைடிக்ஸ் மூலம் உங்கள் தரவின் மதிப்பை அன்லாக் செய்யுங்கள். மிகப்பெரிய தரவுத்தொகுப்புகளை இணைத்து, செயலாக்கி, பகுப்பாய்வு செய்து நிகழ்நேர நுண்ணறிவுகளை நாங்கள் வழங்குகிறோம். பிரிடிக்டிவ் அனலைடிக்ஸ் முதல் Spoggle போன்ற நோ-கோட் தளங்கள் வரை, விரைவான, அறிவார்ந்த, தரவு அடிப்படையிலான முடிவுகளை நாங்கள் செயலாக்குகிறோம்.

Spoggle - AI டேட்டா அனலைடிக்ஸ் தளம்

Spoggle – AI டேட்டா அனலைடிக்ஸ் தளம்

டேட்டா அனலைடிக்ஸ்

டேட்டா அனலைடிக்ஸ்

பெரிய தரவு பகுப்பாய்வு

பெரிய தரவு பகுப்பாய்வு

டேட்டா விசுவலைசேஷன்

டேட்டா விசுவலைசேஷன்

தரவு நிர்வாகம்

தரவு நிர்வாகம்

Power BI சேவைகள்

Power BI சேவைகள்

தனிப்பயன் மென்பொருள் மேம்பாட்டு சேவைகள்

உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற முழுமையான தனிப்பயன் மென்பொருள் மேம்பாட்டை நாங்கள் வழங்குகிறோம். Java, .NET, Python, AI/ML மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி ஸ்கேலபிள், உயர்-செயல்திறன் இணைய, என்டர்பிரைஸ் மற்றும் கிளவுட் தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.

Python

Python

Java

Java

.Net

.Net

Angular JS

Angular JS

Nod-JS

Node.js

Laravel

Laravel

IT ஆதரவுச் சேவைகள்

சிஸ்டங்களைப் பாதுகாப்பாக, ஸ்கேலபிளாக மற்றும் குறைந்த டவுன்டைமுடன் உயர் செயல்திறனுடன் வைப்பதற்கு, உட்கட்டமைப்பு மற்றும் கிளவுட் சேவைகள் உள்ளிட்ட முழுமையான IT ஆதரவை வழங்குகிறோம்.

IT உட்கட்டமைப்புச் சேவைகள்

IT உட்கட்டமைப்புச் சேவைகள்

கிளவுட் உட்கட்டமைப்பு ஆதரவு

கிளவுட் உட்கட்டமைப்பு ஆதரவு

தகவல் பாதுகாப்பு சேவைகள்

தகவல் பாதுகாப்பு சேவைகள்

ரிமோட் IT ஆதரவு

ரிமோட் IT ஆதரவு

ஜப்பான் ஆன்சைட் ஆதரவு

ஜப்பான் ஆன்சைட் ஆதரவு

VDI ஆதரவு

VDI ஆதரவு

எண்டர்பிரைஸ் தீர்வுகள்

ERP, CRM, SAP, Infor SyteLine, ServiceNow போன்ற என்டர்பிரைஸ் தீர்வுகள் மூலம் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துங்கள், இயக்கச் செயல்திறனை மேம்படுத்துங்கள், அறிவார்ந்த, தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுங்கள்.

FinTech தீர்வுகள்

FinTech தீர்வுகள்

SAP S4HANA மைக்ரேஷன்

SAP S/4HANA நகர்வு

Infor SyteLine ஆதரவு

Infor SyteLine ஆதரவு

Infor SyteLine 10 மேம்பாடு

Infor SyteLine 10 மேம்பாடு

ServiceNow ஆதரவு

ServiceNow ஆதரவு

ServiceNow டெவலப்பர்களை நியமிக்கவும்

ServiceNow டெவலப்பர்களை நியமிக்கவும்

இருமொழி கன்சல்டிங்

இருமொழி கன்சல்டிங் மூலம் உலகளாவிய வணிகங்களை உள்ளூர்ச் சந்தைகளுடன் இணைக்கிறோம், மேலும் திறமையான வல்லுநர்கள் மூலம் தடையற்ற ஒத்துழைப்பை மற்றும் குறித்த நேரத்தில் விநியோகத்தை உறுதிசெய்கிறோம்.

IT ஆலோசனை சேவைகள்

IT ஆலோசனை சேவைகள்

இருமொழி பணியாளர்கள் மற்றும் ஆலோசனை

இருமொழி பணியாளர்கள் மற்றும் ஆலோசனை

பொறியாளர்-சேவை (EaaS)

Engineer-As-A-Service (EaaS)

Fidel-இன் IT ஊழியர்களைப் பணியமர்த்துங்கள்

Fidel-இன் IT ஊழியர்களைப் பணியமர்த்துங்கள்

EOR சேவைகள்

EOR சேவைகள்

ஜப்பான் IT ரெக்ரூட்டிங் சேவைகள்

ஜப்பான் IT ரெக்ரூட்டிங் சேவைகள்

உலகளாவிய திறன் மையம் (GCC)

முழுமையான ஆதரவு, நெகிழ்வான BOT மற்றும் செலவுச் சேமிப்பு, சரியான ஒருங்கிணைவு, ஸ்கேலபிள் வளர்ச்சிக்கான நிர்வகிக்கப்பட்ட மாடல்களைப் பயன்படுத்தி, முழுமையான குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்களை (GCC) நிறுவுங்கள் மற்றும் விரிவுபடுத்துங்கள்.

உங்கள் GCC-ஐ உருவாக்குங்கள்

உங்கள் GCC-ஐ உருவாக்குங்கள்

GCC ஆதரவு

GCC ஆதரவு

ஜப்பானீஸ் GCC (JCC)

ஜப்பானீஸ் GCC (JCC)

எலக்ட்ரானிக்ஸிற்கான GCC

எலக்ட்ரானிக்ஸிற்கான GCC

GCC IT ஆதரவு

GCC IT ஆதரவு

LangTech சேவைகள்

எங்கள் LangTech சேவைகளில் லோக்கலைசேஷன், மொழிபெயர்ப்பு, பன்மொழி சாட்பாட்கள், மொழியியல் சோதனை, 200+ மொழிகளில் மற்றும் பல சேவைகள் அடங்கும், இவை துல்லியமான தகவல்தொடர்பை மேற்கொள்ள மற்றும் உலகளவில் வளர்ச்சியடைய வணிகங்களுக்கு உதவுகின்றன.

இருமொழி பணியாளர்கள் மற்றும் ஆலோசனை

LangTech சேவைகள்

AIக்கான மொழித் தரவுச் சேகரிப்பு

AIக்கான மொழித் தரவுச் சேகரிப்பு

L10N QA பொறியியல்

L10N QA பொறியியல்

உள்ளூர்மயமாக்கல் சேவைகள்

உள்ளூர்மயமாக்கல் சேவைகள்

மொழிபெயர்ப்பு சேவைகள்

மொழிபெயர்ப்பு சேவைகள்

இந்தியாவில் மொழிபெயர்ப்புச் சேவைகள்

இந்தியாவில் மொழிபெயர்ப்புச் சேவைகள்

ஏன் Fidel

எங்களை வேறுபடுத்திக் காட்டுவது எது

Fidel Softech Ltd. இந்தியாவின் முதல் பொது பட்டியலிடப்பட்ட பிரீமியம் LangTech கன்சல்டிங் நிறுவனமாகும், இது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுடன் கூட்டாளியாக உள்ளது, AI, IT, தொழில்நுட்பச் செயலாக்கம், லோக்கலைசேஷன் தீர்வுகள் மற்றும் கன்சல்டிங் அல்லது பணியாளர் சேவைகள் உட்பட பல சேவைகளை வழங்குகிறது.

Fidel புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை கடைசி மைல் டெலிவரியை மையமாகக் கொண்டு வழங்குகிறது, பயனர் இடைமுகங்கள் (UI/UX) உலகளாவிய சந்தைகளுக்கு அந்தந்த உள்ளூர் மொழிகளில் உள்ளூர்மயமாக்கப்படுவதை உறுதி செய்கிறது. Fidel அதன் தனித்துவமான AI, LangTech, உலகளாவிய டெலிவரி திறன்கள் ஆகியவற்றின் கலவை மூலம் தனித்துத் தெரிகிறது. ஏஜென்டிக் AI, பன்மொழி அமைப்புகள் முதல் GCC, இருமொழி கன்சல்டிங் வரை, உள்ளூர்மயமாக்கிய, அறிவார்ந்த, எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்கள் மூலம் உலகளவில் வளர்ச்சியடைய வணிகங்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.

பல துறைகளில் பெற்ற நிபுணத்துவத்துடன், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பயன் தீர்வைப் பெறுவதை Fidel உறுதிசெய்கிறது, அது அவர்களின் குறிப்பிட்ட சவால்களை நிவர்த்தி செய்து நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ஆண்டுகள் அனுபவம்

டொமைன்களில் சேவை

ஆதரவு

வழங்கப்பட்ட திட்டங்கள்

வாடிக்கையாளர்கள்

மொழிகளில் ஆதரவு

AI-ஆற்றலுடன் சேவைகள்

AI-முதல் என்டர்பிரைஸ்களுக்கான அறிவார்ந்த தீர்வுகள்

செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துங்கள் — LLM மேம்பாடு மற்றும் தானியக்கம் தொடங்கி பிரிடிக்டிவ் அனைலசிஸ் மற்றும் AI-இயக்கிய என்டர்பிரைஸ் மாற்றம் வரை.
AI நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைவு
AI நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைவு
முழுமையான லைஃப் சைக்கிள் ஆதரவுடன் ஏற்கனவே உள்ள வணிக அமைப்புகளில் AI மாடல்களைச் செயல்படுத்தி ஒருங்கிணையுங்கள்.
ஏஜென்டிக் AI தீர்வுகள்
ஏஜென்டிக் AI தீர்வுகள்
சிக்கலான வணிகச் செயல்பாடுகளை மேற்கொள்ள RAG மற்றும் மல்டி-ஏஜென்ட் அமைப்புகளைக் கொண்ட தானியக்க AI ஏஜென்ட்களைப் பயன்படுத்துங்கள்.
AI டேட்டா அனலைடிக்ஸ்
AI டேட்டா அனலைடிக்ஸ்
AI மாடல்கள் மற்றும் மேம்பட்ட அனலைடிக்ஸ் பைப்லைன்களைப் பயன்படுத்தி பெரிய தரவுத்தொகுப்புகளைப் பிரிடிக்டிவ் இன்சைட்டுகளாக மாற்றுங்கள்.
உரையாடும் AI மற்றும் சாட்பாட்கள்
உரையாடும் AI மற்றும் சாட்பாட்கள்
வாடிக்கையாளர் ஆதரவு, HR மற்றும் முதலீட்டாளர் தகவல் தொடர்பிற்காக சூழல் அறிவு கொண்ட சாட்பாட்களை உருவாக்குங்கள்.
என்டர்பிரைஸ் AI தீர்வுகள்
என்டர்பிரைஸ் AI தீர்வுகள்
நிகழ்நேர, தரவு அடிப்படையிலான முடிவெடுத்தலுக்காக ERP, CRM மற்றும் என்டர்பிரைஸ் அமைப்புகளில் AI-ஐ ஒருங்கிணையுங்கள்.
தனிப்பயன் AI தீர்வுகள்
தனிப்பயன் AI தீர்வுகள்
உங்கள் பணிச்சூழல்கள், பயன்பாட்டுச் சூழல்கள், தொழில் தேவைகளுக்கு ஏற்ற ML, NLP மற்றும் GenAI மாடல்களை உருவாக்குங்கள்.
ஜெனரேட்டிவ் AI தீர்வுகள்
ஜெனரேட்டிவ் AI தீர்வுகள்
தானியக்க உள்ளடக்கம், நிரல் உருவாக்கம், வணிகப் புத்தாக்கம் போன்ற பயன்பாட்டு நேர்வுகளுக்கான AI அமைப்புகளை உருவாக்குங்கள்.
AI கன்சல்டிங் மற்றும் உத்தி
AI கன்சல்டிங் மற்றும் உத்தி
வணிக இலக்குகள் மற்றும் ROI-க்கு ஏற்ற AI ரோட்மேப்கள், பயன்பாட்டு நேர்வுகள், கட்டமைப்பு போன்றவற்றைத் தீர்மானியுங்கள்.

உங்கள் வணிகத்தில் AI-ஐ நடைமுறைப்படுத்தத் தயாராகிவிட்டீர்களா?

உத்தியில் தொடங்கி செயல்படுத்துதல் வரை, செலவுகளைக் குறைத்து, பணிப்பாய்வுகளைத் தானியக்கமாக்கி, வளர்ச்சியை ஊக்குவிக்கும் AI தீர்வுகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துங்கள்.

  • AI-ஐ விரைவாக நடைமுறைப்படுத்துங்கள்
  • தானியக்கம் மூலம் நேரடி முயற்சிகளை 40–60% குறைக்கலாம்
  • செயல்திறனை 30–50% அதிகரிக்கலாம்
விரைவான செயலாக்கம்

விரைவான செயலாக்கம்

நிரூபிக்கப்பட்ட AI ஃபிரேம்வொர்க்குகள், முன்-கட்டமைத்த அக்சலரேட்டர்கள் மற்றும் வேகமான நடைமுறைப்படுத்தல் சுழற்சிகள் மூலம் சில வாரங்களிலேயே நேரலைக்குச் செல்லலாம்.

என்டர்பிரைஸ் தர பாதுகாப்பு

என்டர்பிரைஸ்-தர பாதுகாப்பு

SOC2-ரெடி, பாதுகாப்பான AI செயலாக்கம், ஆன்-பிரிமைஸ், பிரைவேட் கிளவுட் அல்லது ஹைப்ரிட் போன்ற நெகிழ்வான விருப்பங்களுடன்.

டொமைன் நிபுணத்துவம்

டொமைன் நிபுணத்துவம்

வங்கி மற்றும் நிதித்துறை, உற்பத்தி, BFSI, ரீடெயில் போன்ற பல்வேறு நிஜ உலகப் பயன்பாட்டுச் சூழல்களுக்காக உருவாக்கப்பட்ட AI தீர்வுகள்.

பலதரப்பட்ட தொழில்துறை டொமைன்களில் சிக்கலான சவால்களுக்கான தீர்வுகளை வழங்குகிறோம்

உடல்நலப் பாதுகாப்பு
உடல்நலப் பாதுகாப்பு
வங்கிச் சேவை
வங்கிச் சேவை
ஈகாமர்ஸ்
ஈகாமர்ஸ்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்
உற்பத்தி
உற்பத்தி
நிதி
நிதி
ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல்
SaaS
SaaS
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
கல்வி
கல்வி

இலவச ஆலோசனையைத் திட்டமிடுங்கள்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் மற்றும் இலவச ஆலோசனைக்கு படிவத்தை பூர்த்தி செய்து தெரிவியுங்கள், நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.

எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்